கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..

கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது.

இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!