இராமநாதபுரத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் விநியோகம்….

இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊர்க்காவல் படை வீரர் (55 ஆண்கள், 8 பெண்கள்) தேர்வு 23, 24/02/2019 தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் சேர்வதற்கான விண்ணப்ப படிவ விநியோகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். 2 1/02/ 19 வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!