ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக டி.மெரின் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.-கட்சியின் விதிமுறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில ஒருங்கினைப்பாளர் முஹமது பஹ்ருல்லா ஷா அவர்களின் பரிந்துரையின் படி தூத்துக்குடி மாவட்டம். திரேஸ்புரத்தை சேர்ந்த டி. மெரின் அவர்கள் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக 06-08-2019 இன்று முதல் நியமிக்க பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுன் தெரிவித்து கொள்கிறேன்.

பதவியின் தன்மையை உணர்ந்து இறையான்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் மெனவும் உண்மையாக செயல் பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடு பட வேண்டும் மென கேட்டு கொள்கிறேன்.மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்க பட்டுள்ள டி.மெரின் அவர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அணைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!