இன்று (19/05/2019) புறப்படும் ரயில் நேரம் மாற்றம்..

மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண்.12687 மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு ரயில் மதுரையில் இருந்து இன்று (19.05.2019) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (20.05.2019) அதிகாலை 04.00 மணிக்கு புறப்படும். இணை ரயில் காலதாமதமாக வருகம் காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!