இந்திய தேசிய உலோக அரிமான குழுமம், காரைக்குடி மற்றும் மத்திய மின் ரசாயன ஆய்வகம், காரைக்குடி சார்பில் மீனவர்களின் சமுதாய மேம்பாட்டிற்கான மீன்பிடி படகுகளின் உலோக அரிமானம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் ஒட்டுதல் தடுப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் 08.3.2019 இல் மண்டபம் சிக்ரி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் ஆதார் எண் நகல் இணைத்து சிக்ரி விஞ்ஞானிகள் முனைவர் ஜி சுப்ரமணியன் ( 94440 63102), எஸ்.பழனிச்சாமி (94421 14526) ஆகியோரிடம் மார்ச் 5 ஆம் தேதிக்குள் சமர்பித்து வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என சிக்ரி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










