திமுக சார்பில் கீழக்கரையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112ம் பிறந்த தினத்தை முன்னிட்டு
இராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி கீழக்கரை நகர் செயலாளர் SAH பசீர் அஹமது தலைமையில் இளைஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையில் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் துணைச் செயலாளர் ஜமால் பாரூக்,கென்னடி, மாணவர் அணி இப்திகார் ஹசன், மாவட்ட பிரதிநிதிகள் மரைக்காயர், ஜபாருல்லா, ராஜா, அக்பர், ஹமீது அலி தகவல் தொழில்நுட்பம் அணி  முகம்மது சுஐபு, வர்த்தக அணி அமைப்பாளர் மக்கள் டீம் காதர், அக்பர் அலி,  இளைஞர் அணி சுபியன்,  பயாஸ், நயீம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!