சினர்ஜி இன்டர்நேசனல் ஹுசைன் பாஷாவுக்கு  பேரறிஞர் அண்ணா விருது..

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 23.09.2018 அன்று சென்னையில் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்வி மற்றும் பயிற்சித் துறையில் பங்களிப்பிற்காக  சினர்ஜி இன்டர்நேசஷனல் ஹுசைன் பாஷாவுக்கு “பேரறிஞர் அண்ணா”* விருதினை நீதியரசர் N.F.J.பொன்னுதுரை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இவ்விழாவில் நன்றி தெரிவித்து பேசிய ஹுசைன் பாஷா  சக்தி செல்வமணி கல்வி குழுமத்தினருக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  நலம் நாடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!