தாண்டக்குடியில் மீட்பு பணியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் – வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் இருந்து பன்னைக்காட்டிற்க்கு நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவரும் வழியில் புயலின் காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரமுடியாத சூழ்நிலையில், ஓட்டுநர் அழகர்சாமி மற்றும் மருத்துவ உதவியாளர் சிரஞ்சீவி குமாரும் அருகில் உள்ளவர்கள் உதவியோடு இரண்டு சக்கர வாகனம் மூலமாக நோயாளியை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு பொதுநல சிந்தனையுடன் செயல்பட்டு அனுப்பிவைத்து பொதுமக்களின் பாராட்டை பெற்றனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மரங்களையும் மற்றவர்களுடன் இணைந்து அகற்றினர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!