கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் எனும் அமைப்பு பல் வேறு உதவிகள் மற்றும் சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.
தற்சமயம் ஊரில் நிலவி வரும் சூழலில் அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அனைவரும் மகிழ்வுடன் புனித ரமலான் மாதத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் அல் அமீன் அமைப்பு சார்பாக 60 குடும்பங்களுக்கு நோன்பு திறக்க தேவையான சர்பத், பேரீத்தம்பழம், பழவகைகள் என தொகுப்பு வழங்கப்பட்டது.





You must be logged in to post a comment.