5 செப்டம்பர் சென்னையில் அமைதி பேரணி.. அழகிரி பிரத்யேக பேட்டி.. வீடியோ..

நேரம் வரும்போது என் மனக்குமுறலை மக்களிடம் வெளிப்படுத்துவேன். திமுகவில் என்னை இணைப்பது போல் தெரியவில்லை – அழகிரி,

சென்னையில் செப். 5-ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி – மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி பேட்டி.

அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் – அழகிரி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!