கீழக்கரையில் புதிய உதயம் “அல் அஃபியா ஹலால் ஷாப்பி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்”

கீழக்கரையில்  “அல் அஃபியா ஹலால் ஷாப்பி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்” இன்று (வெள்ளி கிழமை- 18/12/2020) மாலை 02.00 மணியளவில் ராயல் தம் பிரியாணி அருகில் காம்ஸன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிறுவனத்தில்  பிரத்தியேகமாக ஹஜ் உம்ரா சேவைகள், டிக்கெட் சேவைகள், விசா சேவைகள், அட்டஸ்டெஸன் சேவைகள் செய்யப்புகிறது. மேலும்  அல் அஃபியா ஹலால் ஷாப்பி நிறுவனத்தில்  பிரத்தியேகமாக வெளிநாட்டு பொருட்கள், அத்தர் வகைகள், இஸ்லாமிய புத்தங்கள், பருப்பு வகைகள், சுத்தமான காட்டுத்தேன், நெய் என வியாபாரம் செய்யப்படுகிறது. மேலும் இந்த வியாபாரம் தொடர்பாக மேல் விபரங்களுக்கு 9894054547 / 8428412124 / 8300950923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அல் அஃபியா ஹலால் ஷாப்பி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தினர்  AL NUAIM ATTAR,  SSS GHEE, GLOBE ESSENCE ஆகிய பொருட்களுக்கு வினியோகஸ்தர்களாக இருக்கும் நிலையில் HALA PRODUCTS பொருட்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட பிரத்யேக வினியோஸ்தகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!