மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வி பி செல்வி மஹாலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ மாநில பொதுச் செயலாளர் பி வி கதிரவன் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில நிர்வாகிகள் ராஜா பாஸ்கர பாண்டியன் வாடி வேல் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி மாயன் எ.எஸ் ரவி பால்சாமி நகர செயலாளர் சபரி ஒன்றிய செயலாளர் ஆச்சி ராஜா ஆனந்து மகளிர் அணி கலா குமார் அம்பிகா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மேற்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீர்மானமாக மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆசாத் இந்து சர்க்கார் விழா உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகே நடத்துவது எனவும் மருது பாண்டியர் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.