அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – AIDP – தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நியமனம்!
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி-(ALL INDIA DISABLED PARTY) AIDP – கட்சி யின் நிறுவனர் & தேசிய தலைவர். டாக்டர். வழக்கறிஞர். திண்டுக்கல். M.முகமது அனஸ்.M.A.B.L., கீழ்க்கண்ட மாநில பொருப்பாளரை நியமனம் சம்பந்தமாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;
தேசிய நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு – சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரு.M.மணிமாறன் அவர்கள் அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் தமிழ்நாடு “மாநில துணைத்தலைவராக” நியமனம் செய்யப் படுகிறார். பொறுப்பை உணர்ந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட சேவை பணிகளை உறுதியுடன் செயல்படுத்துங்கள்.
மாற்றுத்திறனாளிகள் சமூகம் மற்றும் அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்கான பணிகளை செய்ய பொறுப்பேற்கும் தங்களின் செயல் திறன் சிறக்கட்டும், கட்சியின் தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில தலைமையின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
( உண்மையாக சமூக சேவை செய்ய மாற்றுத்திறனாளி தலைவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாத அனைத்து தரப்பு சமூக ஆர்வலர்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி, மாநகரம், நகரம் உள்ளிட்ட கட்சியின் பொறுப்பிற்கு சேவை செய்ய அழைக்கிறோம் …. விருப்பம் மற்றும் தகுதி உடையவர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்….)
இப்படிக்கு….
டாக்டர்
வழக்கறிஞர்
திண்டுக்கல்
M.முகமது அனஸ்.M.A.B.L.,
நிறுவனர் & தேசிய தலைவர்
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி – AIDP – தமிழ்நாடு
994435350
7871038450

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









