கீழக்கரையில் புதுப் பொலிவுடன் ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண் கண்ணாடி கடை திறப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி மற்றும் வெளி நாட்டு சாமான்கள் விற்பனையகம் சிறப்பாக நடத்தி வருகிறார்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண்ணாடி கடை தற்போது உசைனியா திருமண மஹால் அருகாமையில் கடந்த 07.05.2018 அன்று புதுப் பொலிவுடன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆலீம் பெருந்தகைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொழில் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!