திமுகவில் இணைந்த முன்னால் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்..

திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் தற்போதைய அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முத்துராமலிங்கம் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். கடந்த1996_ 2001. தேர்தலில்திமுக சட்டமன்ற உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து 2011 2016 திருமங்கலம் சட்டம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!