அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் S.P.வேலுமணி, OS.மணியன், கடம்பூர் ராஜூ, ஆவடி அப்துல் ரஹீம், பொன்னையன், தம்பி துரை , ஜெயக்குமார், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அன்வர் ராஜா, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப், SDPI தலைவர் நெல்லை முபாரக், ஆற்காடு இளவரசர் நவாஸ் முகமது அலி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், ஆகியோர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









