உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் அ தி மு க செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் எம் ஜி ஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் தண்டலை கே. மனோகரன் முன்னழகில் நடைபெற்றது. முன்னாள் எம் எல் ஏக்கள் இ. மகேந்திரன் பி. நீதிபதி தமிழரசன் மாணிக்கம் எஸ் எஸ் சரவணன் கருப்பையா ஏ.கே.டி ராஜா தவசி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி. ராஜா அம்மா பேரவை மாநில துணை செயலாளர் துரை தனராஜன் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மாவட்ட இளைஞர் அணி ரகு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேந்திர பாண்டியன் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா பிகாசிமாயன் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி ராமகிருஷ்ணன் செல்லம்பட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் சின்னக்காமன் பவுன்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செல்லம்பட்டி ஒன்றிய கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அமைதி நன்றி கூறினார்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.