கீழக்கரை பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது..

தமிழக அரசு இன்று முதல் பள்ளியில் 11ஆம் வகுப்புக்கான புதிய மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இன்று (14/06/2021) புதிய மாணவர் சேர்க்கை தொடங்கியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!