சிறுவர்களுக்கான ஆதார் அட்டை..

அறிவிப்பு

வரும் 30-01-2017 – திங்கட்கிழமை அன்று கீழக்கரை, கைரத்துல் ஜலாலியா பள்ளி அரபி மதரஸா வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும்.  இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த அறிவிப்பை கிழக்கு தெரு ஜமாஅத் பள்ளி நிர்வாகம் பொதுமக்கள் பயன் பெறும் பொருட்டு வெளியிட்டுள்ளார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “சிறுவர்களுக்கான ஆதார் அட்டை..

  1. when will be the next session of taking photographs for aadhaar for childrens in kilkarai town ?

    Please update when it is known to anybody

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!