நடிகர் கார்த்திக் புதிய கட்சி.. முத்துராமலிங்கம் நினைவிடத்தில் அஞ்சலி ..

நடிகர் கார்த்திக் மதுரையில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். முன்னதாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!