உங்களின் உணர்சிகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள். அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடாதீர்கள்!
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான வார்த்தை அல்லது நடத்தையை நாட வேண்டாம் என்றும்,
எப்போதும் போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் எனது ரசிகர்கள் என தவறாக சித்தரித்து, தவறான பதிவுகளை யாராவது வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
You must be logged in to post a comment.