வேலூர் அருகே அரசு பேருந்து லாரி மோதி விபத்து – 10 பேர் படுகாயம் …

வேலூர் அடுத்த மேல் மொணவூர் இலங்கை அகதிகள் முகாம் அருகே அரசு பேரூந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 அவசர ஊர்தி வாகனங்கள் படுகாயமடைந்தவர்களை உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!