சாலை விபத்து – காவலர் பலி…

இன்று (14/12/2018) வாணியம்பாடி அடுத்த கலந்திராவில் நடந்த சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பாண்டியன் என்பவர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

செய்தி:- கே.எம்.வாரியார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!