சென்னை அருகே விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் பலி…

சென்னை அருகே படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இவர் இதற்கு முன் சென்னை வளசரவாக்கம் சட்டம் ஒழங்கு பிரிவில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

படப்பையில் வாகன விபத்தில் இறந்த பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் EOW சென்னையில் பணி புரிகிறார். மேலும் இவர் கிண்டி பிரிவிலும் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ், திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!