தருமபுரி பொன்னகரம் அருகே சிலையை கரைக்க வந்த வேன் கவிழ்ந்து விபத்து..

தருமபுரி பென்னாகரம் அருகே காட்டாம்பட்டியை சேர்ந்தவர்கள் வினாயகர் சிலை ஒகேனக்கல்லில் கரைக்க TATA ACE வண்டியில் 22 பேர் வந்தபோது வண்டி கவிழ்ந்து விபத்து 4 பேருக்கு பலத்த அடி 11 பேருக்கு காயம்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!