திருச்சி நெடுஞ்சாலையில் லாரி மோதி 3 பேர் பலி – வீடியோ பதிவு..

இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருச்சியில் இருந்து  நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளூர் என்ற இடத்தில் உரம் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த டிரைவரை வெள்ளூர் கிராம பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து அவனுக்கு உடனடியாக தண்டனை வழங்கி உள்ளனர்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!