நீலாம்பூர் புறவழி சாலை விபத்தில் 3 மாணவர்கள் பலி ..

கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் பலி. 2 கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த மேலும் 6 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!