மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் வயது 60.இவர் மதுரை அருகே உள்ள கப்பலூர் பகுதிகளில் சீமை கருவேல மரங்களை நிலக்கோட்டை வழியாக வத்தலகுண்டு போய்க் கொண்டிருந்தார்.வரும்போதுநிலக்கோட்டையில் சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் லாரி. முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் எதிர்பாராவிதமாக மோதிவிட்டது மோதியது தெரியவந்தது.


You must be logged in to post a comment.