மதுரை காளவாசல் பகுதியில் நேற்று (18/06/219) இரவு சுமார் 11 மணி அளவில் குமுளியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் டிரைவர் அஜாக்கிரதையாக வாகனத்தை
இயக்கியதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.