மதுரை அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர் பலி..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மூலக்கரை விநாயகா நகர் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வடமாநில இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது ,  பின்னால் வந்த லாரி ஒன்று மோதியதில் ஆதர்ஷ் வயது 20 என்பவர் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!