விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி வி.காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












