சாத்தூர் அருகே இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து ரெட்டிபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி.காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!