இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நான்கு வழிச்சாலை முத்துச்செல்லாபுரம் சந்திப்பில் சென்ற டிஎன் 58 டபுள்யு 7890 என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரம் சைக்கிளில் சென்றவர் மீது மோதியது.
இதில் சைக்கிளில் சென்றவரும், கார் டிரைவரும் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





You must be logged in to post a comment.