திருப்பத்தூர் முன்னாள் எம் எல் ஏ.மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் பலி …

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் வேலூரை நோக்கி திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பயணம் செய்தனர்.காரை டிரைவர் வீரமணி ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரி காரின் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சுந்தரவேல் திருப்த்தூர் அமமுக நகர செயலாளராக இருந்தார். ஆம்பூர் தாலுகா காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!