பாலக்கோடு சனத்குமார் நதி மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பனங்காடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த சின்னபையன் மகன் கூலி தொழிலாளி மாரிமுத்து(23) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
வெள்ளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டை நோக்கி வந்த போது தருமபுரியில் இருந்து ஓசூரை நோக்கி சென்ற அரசு பேருந்து மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியதில் விபத்து.


You must be logged in to post a comment.