காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெல்வாய் கூட்டுரோடு என்ற இடத்தில் 05/02/2019 அன்று அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
3-பேர் லேசான காயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் பரபரப்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.