திருமங்கலம் அருகே தனக்கன்குளம் சாலையில் நடந்து சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சதீஷ்(40) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் ஃபோர்டு கார் கம்பெனியில் உதவியாளராக வேலை பார்க்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சதீஷ் பணி முடிந்து தான் தங்கிய அறைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









