வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ, சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி வரும் 27-ம் தேதி வருகை.வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்வாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 27-ம் தேதி மாலைவாணியம்பாடி, ஆம்பூரிலும் 28-ம் தேதி கே.வி. குப்பம் குடியாத்தில் மாலையிலும் 2-ம் தேதி மாலை அணைக்கட்டு’ வேலூரிலும் வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப் பார் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









