பிராம்மண சமுதாய பெண்களையும் பிராம்மணர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தி எடுக்கபட்டுள்ள சந்தானம் நடித்துள்ள A1 திரைபடத்தை தடைசெய்யகோரியும் தயாரிப்பாளர் இயக்குனர் நடவடிக்கை கோரியும் அந்தணர் முன்னேற்ற கழக மகளிரணி செயலாளர் வேதநாயகி மணிகண்டன் தலைமையில் காவல்துறையில் புகார் அளித்தனா்.


You must be logged in to post a comment.