பாலிவுட் நடிகரிடம் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு விற்ற ஸ்டார் ஹோட்டல்.!

சண்டிகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு வாங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் தனது ஷூட்டிங்கிற்காக சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதிகாலை உடற்பயிற்சிக்கு பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் 2 வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்த வாழைப்பழத்திற்கான பில்லை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.2 வாழைப்பழங்களுக்கு ரூ.442க்கு பில்லடித்து கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். வாழைப்பழங்கள் 375 ரூபாயும், ஜிஎஸ்டியாக 67 ரூபாயும் என கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டது.இதுகுறித்து செல்பி வீடியோவுடன் ஹோட்டல் நிர்வாகத்தை நினைத்து அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்

ஜெ:அஸ்கர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!