ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. மோடிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு..
பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை நிதிஷ் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு
அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.