ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் பேட்டி.
தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்து மக்களுக்கு நன்றி.
எனது வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நாம் பார்த்து இல்லை.
மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது.
என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்- சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்.
என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன்- சந்திரபாபு நாயுடு.
You must be logged in to post a comment.