கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு..

கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தலில் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர்.

 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்

▪️ கேரளா – 20 தொகுதிகள்

▪️ கர்நாடகா 14 தொகுதிகள்

▪️ ராஜஸ்தான் 13 தொகுதிகள்

▪️ மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்

▪️ மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்

அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள்

▪️ சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள்

▪️ ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!