கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை அறக்கட்டளை சார்பாக ஆரம்ப பள்ளிக்கு உதவி பணிகள்..

கடந்த மாதம் நம் கீழை நியூஸ் இணையதளம் மற்றும் கீழைநியூஸ் டி.வியில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசாங்க பள்ளி என்ற தலைப்பில் கீழக்கரை கும்பிடுமதுரையில் உள்ள அரசு பள்ளி பற்றிய சிறப்பு பார்வை வெளியிட்டு இருந்தோம். பள்ளி மாணவ, மாணவிகள் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் அமர்ந்து பாடம் படிப்பதற்கு மேசை மற்றும் இருக்கை வசதியில்லாமல் இருந்தது.

சிறார்களின் கல்வி வசதியை மேம்படுத்தும் விதமாக கீழைநியூஸ் மற்றும் சத்தியப்பாதை அறக்கட்டளை சார்பாக மேசை மற்றும் நாற்காலிகள் மாணவர்கள் நலன் கருதி வழங்கப்பட்டது. மேலும் இன்னும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

https://keelainews.in/2017/07/18/kumbidu-madurai-school-excellence/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!