கீழக்கரையில் பொதுமக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மாதந்தோறும் தேவையுடையவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் ஜனவரி மாதத்திற்கான உணவுப்பொருட்களும் மற்றும் முதியோர்களுக்கான ஊக்கத்தொகையும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மூலம் தேவையுடையோருக்கு வழங்கப்பட்டது.
இப்பணிகள் மென் மேலும் சிறந்து வழங்க பொருளாதார உதவியும், மக்களின்
பிரார்த்தனையும், ஒத்துழைப்பும் மிக அவசியமான ஒன்றாகும். இந்த நற்காரியத்தில் உங்கள் கரங்களை இணைத்துக்கொள்ள கீழ் கண்ட வங்கி முகவரிக்கு உங்களுடைய பங்களிப்பை செலுத்தலாம். உங்களுடைய சிறு துளி எத்தனையோ தேவையுடையோரின் வாழ்கையை மேம்படுத்துவதற்கான ஊன்றுகோலாக இருக்கலாம்.
வங்கி கணக்கு விபரம்:-
Beneficiary Name: 18 Valibargal Shaheed Education & Welfare Trust Account Number: 6401101004069 Bank Name: CANARA BANK Bank Address: Keelakarai, Ramanathapuram, Tamil Nadu – 623517 IFSC Code: CNRB0006401 MICR Code: 623015005
இந்த அறக்கட்டளை பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள அலைபேசி எண்கள், மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
+91 9994621388
+91 7200016623
+91 9003750050
https://18shaheedwelfaretrust.blogspot.com

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









