12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில் முதலிடம்..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில்  முதலிடம்..

தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்;

tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாகவும் வெளியிடப்படுகிறது

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32%

2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!