தமிழகம் முழுவதும் அதிமுக மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் அதிமுகவினர் அவர்திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை சிந்தாமணி பகுதியில்அதிமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள்எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்
மதுரை சிந்தாமணி 89 ஆவது வார்டுவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஏற்பாட்டில் 108 வது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து சாமி கும்பிட்டு அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்இதில் அவனியாபுரம் கிழக்குப் பகுதி அவைத் தலைவர் G.K கண்ணன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்
ரமேஷ் பாபு 89 ஆவது வார்டு பொருளாளர் செந்தில் மலேசியாவில் இருந்து வந்தமலேசியா எம்ஜிஆர் தீவிர பக்தர் சுதாகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.