விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நபரிடம் இருந்த பணத்தையும் விலை உயர்ந்த செல்போனையும் பத்திரமாக ஒப்படைத்த 108 ஓட்டுநர் மற்றும் இ எம் டி ஆகியோருக்கு பாராட்டு

கடந்த ஞாயிற்றுக்கிழமை விரகனூர் பாலத்தில் மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் விபத்தில் விரகனூர் பாலத்துக்கு அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது விபத்தில் சிக்கினார் சுய நினைவு இல்லாமல் இருந்த இவரிடம் ரூபாய் ஒரு லட்ச ரூபாயும் மற்றும் விலையுயர்ந்த செல்போன் நேர்மையுடன் எடுத்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஹரி விக்னேஷ் மருத்துவ உதவியாளர் தேன்மொழி இருவரையும் மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா Dr.ஆ.மாயகிருஷ்ணன் தகவல் அறிந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று முதல்வர் இரத்தினவேல் அவர்கள் தலைமையில் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.., இந்நிகழ்வில் MRO Dr.ஸ்ரீ லதா Dr.சரவணன் விபத்தில் சிக்கியவர் பணம் 1இலட்சம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் நேர்மையுடன் எடுத்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஹரி விக்ணேஷ் மருத்துவ உதவியாளர் தேன்மொழி இருவரையும் மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா Dr.ஆ.மாயகிருஷ்ணன் தகவல் அறிந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று முதல்வர் இரத்தினவேல் தலைமையில் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் MRO Dr ஸ்ரீ லதா Dr.சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் முதல்வர் இந்த மனிதநேய செயலை செய்த ஊழியர்களை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்ன் மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் முதல்வர் இந்த மனிதநேய செயலை செய்த ஊழியர்களை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!