கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக குஜராத், உத்தரப்பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருந் ஆல் பாஸ் என் அறிவிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









