வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*

கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA Trust) ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் செய்யப்பட உள்ளது.  அந்நிகழ்ச்சியின் விபரங்கள்  கீழே:-

🗓நாள் : *30-12-2016* வெள்ளிக்கிழமை *🕔நேரம் :மாலை 4 மணி முதல்* *🏢இடம்* “முஹ்யித்தீனியா ” பள்ளி வடக்குத்தெரு கீழக்கரை *🔹நிகழ்ச்சி ஏற்பாடு* *வடக்குத் தெரு சமூக நல அமைப்பு(NASA)* வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை NORTH STREET ASSOCIATE for SOCIO-CHARITABLE ACTIVITIES TRUSTன் (NASA) கீழ் தொடங்கும் *வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா* *🔹📜நிகழ்ச்சித் தொகுப்பு* சகோ : முஸ்ஸம்மில் (செயலாளர் IFL ) *திருக் குர் ஆன் வாசிப்பு* *🔹🎙வரவேற்புரை* சகோ.ஃபர்ஹான் பின் அஷ்ரப் (துணை தலைவர் நாஷா) *🔹🎙துவக்க உரை :* இஜாஸ் முகம்மது (உறுப்பினர் நாஷா) *தலைப்பு :* நன்மையின் பக்கம் முன்னேறுவோம் *மதரசா மாணவர்கள் நடத்தும் வட்டி குறித்த விழிப்புணர்வு நாடகம்* *🔹🎙சிறப்புரை:* *ஜனாப்.S.N.சிக்கந்தர்* (முன்னால் ஆசிரியர் சமரசம் பத்திரிக்கை, மாநில தலைவர் Welfare Party of India) *தலைப்பு* *நபி(ஸல்) ஏற்படுத்திய முன்மாதிரி பொருளாதாரம்* *சகோதிரி சாயிதா பானு*(MA..,B Ed..,) (தாளாளர் அண்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி-அம்மா பட்டிணம்) *தலைப்பு* *பெண்களின் கடமைகளும் பொறுப்புகளும்* *🔹நன்றியுரை:* ஜனாப். மஹ்ரூப். (ஒருங்கினைப்பாளர் IFL ) குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி உண்டு  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

3 thoughts on “வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*

  1. கீழை செய்திகளின் செய்திகள் அருமை உங்களின் முயற்சி மென்மெலும் பொழிவு பெற்று பிரகாசிக்க வாழ்த்துக்கள்!
    அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்!

  2. கீழை செய்திகள் புதுப் பொழிவுடன் பீடு நடை போட வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன்!!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!